NavagrahaTemples

Tuesday, June 26, 2018

276 சிவாலயங்கள் குறிப்பு

Document
சென்னை
01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர்
02. மாசிலாமணீஸ்வரர் – வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ.,
03. கபாலீஸ்வரர் – மயிலாப்பூர்
04. மருந்தீஸ்வரர் – திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை

காஞ்சிபுரம் மாவட்டம்
05. ஏகாம்பரநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
06. திருமேற்றளீஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
07. ஓணகாந்தேஸ்வரர் – ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை
08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ.,
09. சத்யநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,
10. திருமாகறலீஸ்வரர் – திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ.
11. தெய்வநாயகேஸ்வரர் – எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ.,
12. வேதபுரீஸ்வரர் – திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ
13. கச்சபேஸ்வரர் – திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ.
14. ஞானபுரீஸ்வரர் – திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ.,
15. வேதகிரீஸ்வரர் – திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ.,
16. ஆட்சிபுரீஸ்வரர் – அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்)

திருவள்ளூர் மாவட்டம்
17. திரிபுராந்தகர் – கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ.,
18. வடாரண்யேஸ்வரர் – திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.
19. வாசீஸ்வரர் – திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ.,
20. ஊன்றீஸ்வரர் – பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ.,
21. சிவாநந்தீஸ்வரர் – திருக்கண்டலம். சென்னை – பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ.,
22. ஆதிபுரீஸ்வரர் – திருவொற்றியூர்.

வேலூர் மாவட்டம்
23. வில்வநாதேஸ்வரர் – திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ.,
24. மணிகண்டீஸ்வரர் – திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ.,
25. ஜலநாதீஸ்வரர் – தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ.,

திருவண்ணாமலை மாவட்டம்
26. அண்ணாமலையார் – திருவண்ணாமலை.
27. வாலீஸ்வரர் – குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ.,
28. வேதபுரீஸ்வரர் – செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ.,
29. – தாளபுரீஸ்வரர் – திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ.,

கடலூர் மாவட்டம்
30. திருமூலநாதர் – சிதம்பரம். (நடராஜர் கோயில்)
31. பாசுபதேஸ்வரர் – திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம்.
32. உச்சிநாதர் – சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ.,
33. பால்வண்ணநாதர் – திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ.,
34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் – ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ.
35. பதஞ்சலீஸ்வரர் – கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ.,
36. சவுந்தர்யேஸ்வரர் – திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ.,
37. அமிர்தகடேஸ்வரர் – மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ.,
38. தீர்த்தபுரீஸ்வரர் – திருவட்டத்துறை.விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ.,
39. பிரளயகாலேஸ்வரர் – பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ.,
40. நர்த்தன வல்லபேஸ்வரர் – திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ.,
41. திருக்குமாரசாமி – ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) – ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ.,
42. சிவக்கொழுந்தீஸ்வரர் – தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ.
43. மங்களபுரீஸ்வரர் – திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டில் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ.,
44. வீரட்டானேஸ்வரர் – திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை
45. விருத்தகிரீஸ்வரர் – விருத்தாச்சலம். சென்னை – மதுரை ரோட்டில் உளுந்தூர் பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ.,
46. சிஷ்டகுருநாதேஸ்வரர் – திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ.,
47. வாமனபுரீஸ்வரர் – திருமாணிக்குழி. கடலூரிலிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ.,
48. பாடலீஸ்வரர் – திருப்பாதிரிபுலியூர். கடலூர் நகருக்குள்,

விழுப்புரம் மாவட்டம்
49. பக்தஜனேஸ்வரர் – திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர் பேட்டை வழியில் 12 கி.மீ.,
50. சொர்ணகடேஸ்வரர் – நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கி.மீ.,
51. வீரட்டேஸ்வரர் – கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ.
52. அதுல்யநாதேஸ்வரர் – அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ.,
53. மருந்தீசர் – டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ.,
54. கிருபாபுரீஸ்வரர் – திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ.,
55. சிவலோகநாதர் – கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ.
56. பனங்காட்டீஸ்வரர் – பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ.,
57. அபிராமேஸ்வரர் – திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி ரோட்டில் 6 கி.மீ.,
58. சந்திரமவுலீஸ்வரர் – திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ.,
59. அரசலீஸ்வரர் – ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி- திண்டிவனம்- வழியில் 13 கி.மீ.,
60. மகாகாளேஸ்வரர் – இரும்பை. புதுச்சேரி – திண்டிவனம் வழியில் 12 கி.மீ.,

நாமக்கல் மாவட்டம்
61. அர்த்தநாரீஸ்வரர் – திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ.,

ஈரோடு மாவட்டம்
62. சங்கமேஸ்வரர் – பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ.,
63. மகுடேஸ்வரர், – கொடுமுடி,ஈரோடு – கரூர் ரோட்டில் 47 கி.மீ.,

திருப்பூர் மாவட்டம்
64. அவிநாசி ஈஸ்வரர் – அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ.,
65. திருமுருகநாதர் – திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ.,

திருச்சி மாவட்டம்
66. சத்தியவாகீஸ்வரர் – அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ.,
67. ஆம்ரவனேஸ்வரர் – மாந்துறை. திருச்சியிலிருந்து லால்குடி வழி 15 கி.மீ.,
68. ஆதிமூலேஸ்வரர் – திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழி கல்லணைரோட்டில் 13 கி.மீ.
69. ஜம்புகேஸ்வரர் – திருவானைக்காவல். திருச்சியில் இருந்து 8 கி.மீ.,
70. ஞீலிவனேஸ்வரர் – திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 23 கி.மீ.,
71. மாற்றுரைவரதர் – திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ.,
72. மரகதாசலேஸ்வரர் – ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ.,
73. பராய்த்துறைநாதர் – திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ.
74. உஜ்ஜீவநாதர் – உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி – வயலூர் வழியில் 7 கி.மீ.,
75. பஞ்சவர்ணேஸ்வரர் – உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில்
76. தாயுமானவர் – திருச்சி. மலைக்கோட்டை
77. எறும்பீஸ்வரர் – திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ.
78. திருநெடுங்களநாதர் – திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ.

அரியலூர் மாவட்டம்
79. வைத்தியநாதசுவாமி – திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ.,
80. ஆலந்துறையார் – கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர் வழியில் 12 கி.மீ.

கரூர் மாவட்டம்
81. ரத்தினகிரீஸ்வரர் – அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ.
82. கடம்பவனேஸ்வரர் – குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ.,
83. கல்யாண விகிர்தீஸ்வரர் – வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிருந்து ஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ.,
84. பசுபதீஸ்வரர் – கரூர்

புதுக்கோட்டை மாவட்டம்
85. விருத்தபுரீஸ்வரர் – அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ.,

தஞ்சாவூர் மாவட்டம்
86. பசுபதீஸ்வரர் – பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ.,
87. அக்னீஸ்வரர் – கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை
88. கோடீஸ்வரர் – திருக்கோடிக்காவல்.கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ.,
89. பிராணநாதேஸ்வரர் – திருமங்கலக்குடி. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்)
90. அருணஜடேஸ்வரர் – திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ.,
91. பாலுகந்தநாதர் – திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ.,
92. சத்தியகிரீஸ்வரர் – சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்)
93. யோகநந்தீஸ்வரர் – திருவிசநல்லூர். கும்பகோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,.
94. கற்கடேஸ்வரர் – திருந்துதேவன்குடி. கும்பகோணம் – சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ.,
95. கோடீஸ்வரர் – கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ.,
96. எழுத்தறிநாதர் – இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ.,
97. சாட்சி நாதேஸ்வரர் – திருப்புறம்பியம்.கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்)
98. விஜயநாதேஸ்வரர் – திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்)
99. வில்வ வனேஸ்வரர் – திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ.,
100. தயாநிதீஸ்வரர் – வடகுரங்காடுதுறை. கும்பகோணம் – திருவையாறு ரோட்டில் 20 கி.மீ.
101. ஆபத்சகாயர் – திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில்
102. ஐயாறப்பர் – திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ.,
103. நெய்யாடியப்பர் – தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ.,
104. வியாக்ரபுரீஸ்வரர் – திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ.
105. செம்மேனிநாதர் – திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை). திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ.,
106. அக்னீஸ்வரர் – திருக்காட்டுப்பள்ளி.திருவையாறிலிருந்து 25 கி.மீ.,
107. ஆத்மநாதேஸ்வரர் – திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ.,
108. புஷ்பவனேஸ்வரர் – தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ.,
109. பிரம்மசிரகண்டீசுவரர் – கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ.,
110. சோற்றுத்துறை நாதர் – தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ.,
111. வேதபுரீஸ்வரர் – திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ.,
112. பசுபதீஸ்வரர் – பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,
113. வசிஷ்டேஸ்வரர் – தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ.,
114. கரவாகேஸ்வரர் – கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் – கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,
115. முல்லைவனநாதர் – திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ.,
116. பாலைவனேஸ்வரர் – பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ.,
117. கல்யாண சுந்தரேஸ்வரர் – நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ.,
118. பசுபதீஸ்வரர் – ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ.,
119. சிவக்கொழுந்தீசர் – திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ.,
120. பட்டீஸ்வரர் – பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ.,
121. சோமநாதர் – கீழபழையாறை வடதளி.கும்பகோணம் – ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில்
122. திருவலஞ்சுழிநாதர் – திருவலஞ்சுழி.சுவாமிமலையில்இருந்து 1கி.மீ.,
123. கும்பேஸ்வரர் – கும்பகோணம்.
124. நாகேஸ்வரர் – கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே
125. சோமேஸ்வரர் – கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை
126. நாகநாதர் – திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ.,
127. மகாலிங்க சுவாமி – திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ.,
128. ஆபத்சகாயேஸ்வரர் – ஆடுதுறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ.,
129. நீலகண்டேஸ்வரர் – திருநீலக்குடி. கும்பகோணம் – காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ.,
130. கோழம்பநாதர் – திருக்குளம்பியம். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ.,
131. சிவானந்தேஸ்வரர் – திருப்பந்துறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ.,
132. சித்தநாதேஸ்வரர் – திருநறையூர் (நாச்சியார்கோவில்).கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ.,
133. படிக்காசுநாதர் – அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ.,
134. அமிர்தகடேஸ்வரர் – சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ.,
135. சிவகுருநாதசுவாமி – சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ.,
136. சற்குணலிங்கேஸ்வரர் – கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் – மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ.,
137. சாரபரமேஸ்வரர் – திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ.,
138. ஞானபரமேஸ்வரர் – திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ.,
139. ஆபத்சகாயேஸ்வரர் – ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ.,
140. பாஸ்கரேஸ்வரர் – பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்)

திருவாரூர் மாவட்டம்
141. தியாகராஜர் – திருவாரூர்.
142. அசலேஸ்வரர் – திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில்
143. தூவாய் நாதர் – திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி
144. பதஞ்சலி மனோகரர் – விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ.,
145. கரவீரநாதர் – கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப்
146. வீரட்டானேஸ்வரர் – திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில்.
147. வர்த்தமானீஸ்வரர் – திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ.,
148. ராமநாதசுவாமி – திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்)
149. கணபதீஸ்வரர் – திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்)
150. கேடிலியப்பர் – கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ.
151. தேவபுரீஸ்வரர் – தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ.,
152. திருநேத்திரநாதர் – திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ.,
153. பசுபதீஸ்வரர் – திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ.,
154. சவுந்தரேஸ்வரர் – திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ.,
155. ஐராவதீஸ்வரர் – திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) – காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி.
156. பிரம்மபுரீஸ்வரர் – அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ.,
157. மகாகாளநாதர் – திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு.
158. மேகநாதசுவாமி – திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ.,
159. சகல புவனேஸ்வரர் – திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ.,
160. முக்தீஸ்வரர் – செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ.,
161. வெண்ணிகரும்பேஸ்வரர் – கோயில்வெண்ணி.திருவாரூரிலிருந்து 26 கி.மீ.,
162. சேஷபுரீஸ்வரர் – திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால் வழியில் 20 கி.மீ. தூரத்திலுள்ள கற்கத்தியில் இருந்து 3 கி.மீ.
163. சூஷ்மபுரீஸ்வரர் – செருகுடி.கும்பகோணம்-காரைக்கால் இருந்து 3 கி.மீ. (பூந்தோட்டம் வழி) கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ.
164. அபிமுக்தீஸ்வரர் – மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ.,
165. நர்த்தனபுரீஸ்வரர் – திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,
166. கோணேஸ்வரர் – குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ.,
167. சொர்ணபுரீஸ்வரர் – ஆண்டான்கோவில்.கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழி 13 கி.மீ.,
168. பாதாளேஸ்வரர் – அரித்துவாரமங்கலம், கும்பகோணம் – அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ.,
169. சாட்சிநாதர் – அவளிவணல்லூர்.கும்பகோணத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக 26 கி.மீ.,
170. வீழிநாதேஸ்வரர் – திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ.,
171. சதுரங்க வல்லபநாதர் – பூவனூர்.திருவாரூரிலிருந்துநீடாமங்கலம் வழியாக மன்னார்குடி ரோட்டில். –
172. நாகநாதர் – பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ.,
173. பாரிஜாதவனேஸ்வரர் – திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ.,
174. பொன்வைத்த நாதர் – சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்)
175. மந்திரபுரீஸ்வரர் – கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ.,
176. சற்குணநாதர் – இடும்பாவனம். திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி)
177. கற்பக நாதர் – கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி)
178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) – தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ.,
179. கொழுந்தீஸ்வரர் – கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ.,
180. வண்டுறைநாதர் – திருவண்டுதுறை.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில்
181. வில்வாரண்யேஸ்வரர் – திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில்
182. ஜகதீஸ்வரர் – ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி)
183. அக்னீஸ்வரர் – திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ.,
184. நெல்லிவனநாதர் – திருநெல்லிக்காவல்.திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ.,
185. வெள்ளிமலைநாதர் – திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ.,
186. கண்ணாயிரநாதர் – திருக்காரவாசல்.திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ.,
187. நடுதறியப்பர் – கண்ணாப்பூர், திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ.,
188. கைச்சினநாதர் – கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ.,
189. ரத்தினபுரீஸ்வரர் – திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்- வடபாதிமங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி)
190. அக்னிபுரீஸ்வரர் – வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ.,
191. சற்குணேஸ்வரர் – கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர்
192. மதுவனேஸ்வரர் – நன்னிலம்.திருவாரூர்-மயிலாடுதுறை ரோட்டில் 16 கி.மீ.,
193. வாஞ்சிநாதேஸ்வரர் – ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்- நாகபட்டினம் வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப்
194. மனத்துணைநாதர் – திருவலிவலம். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்)
195. கோளிலிநாதர் – திருக்குவளை. திருத்துறைபூண்டி – எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்)
196. வாய்மூர்நாதர் – திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ.,

நாகப்பட்டினம் மாவட்டம்
197. சிவலோகத்தியாகர் – ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ.,
198. திருமேனியழகர் – மகேந்திரப்பள்ளி. சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ.,
199. முல்லைவனநாதர் – திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ.,
200. சுந்தரேஸ்வரர் – அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ.,
201. சாயாவனேஸ்வரர் – சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ.,
202. பல்லவனேஸ்வரர் – பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ.,
203. சுவேதாரண்யேஸ்வரர் – திருவெண்காடு.சீர்காழி-பூம்புகார் வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ.,
204. ஆரண்யேஸ்வரர் – திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ.,
205. வெள்ளடைநாதர் – திருக்குருகாவூர். சீர்காழியில் இருந்து 5 கி.மீ.,
206. சட்டைநாதர் – சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ.,
207. சப்தபுரீஸ்வரர் – திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ.,
208. வைத்தியநாதர் – வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடுதுறை -சீர்காழி வழியில் 18கி.மீ.,
209. கண்ணாயிரமுடையார் – குறுமாணக்குடி. மயிலாடுதுறை- வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ.
210. கடைமுடிநாதர் – கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ.,
211. மகாலட்சுமிபுரீஸ்வரர் – திருநின்றியூர். மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ.,
212. சிவலோகநாதர் – திருப்புன்கூர்.மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ.,
213. சோமநாதர் – நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ.,
214. ஆபத்சகாயேஸ்வரர் – பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ.,
215. கல்யாண சுந்தரேஸ்வரர் – திருவேள்விக்குடி. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ.,
216. ஐராவதேஸ்வரர் – மேலத்திருமணஞ்சேரி.குத்தாலத்தில் இருந்து 6 கி.மீ.,
217. உத்வாகநாதர் – திருமணஞ்சேரி.கும்பகோணத்தில் இருந்து 27 கி.மீ.,
218. வீரட்டேஸ்வரர் – கொருக்கை.மயிலாடுதுறை- கொண்டல் ரோட்டில் 3 கி.மீ.
219. குற்றம் பொறுத்தநாதர் – தலைஞாயிறு.வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து மணல் மேடு வழியில் 8 கி.மீ.
220. குந்தளேஸ்வரர் – திருக்குரக்கா.மயிலாடுதுறையில்இருந்து 13 கி.மீ.,
221. மாணிக்கவண்ணர் – திருவாளப்புத்தூர்.மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ.- 98425 38954, 04364
222. திருநீலகண்டேஸ்வரர் – இலுப்பைபட்டு.மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ., (மணல்மேடு அருகில்)
223. வைகல்நாதர் – திருவைகல்.கும்பகோணம்-காரைக்கால்ரோட்டில் 18 கி.மீ. தூரத்திலுள்ள பழிஞ்சநல்லூர் அருகில்
224. உமாமகேஸ்வரர் – கோனேரிராஜபுரம்.கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள எஸ். புதூர் அருகில்
225. கோமுக்தீஸ்வரர் – திருவாவடுதுறை.மயிலாடுதுறை – கும்பகோணம் வழியில் 16 கி.மீ.,
226. உத்தவேதீஸ்வரர் – குத்தாலம். மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ.,
227. வேதபுரீஸ்வரர் – தேரழுந்தூர். மயிலாடுதுறை- கும்பகோணம் வழியில் 10 கி.மீ.,
228. மாயூரநாதர் – மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,
229. உச்சிரவனேஸ்வரர் – திருவிளநகர்.மயிலாடுதுறை-செம்பொனார்கோவில் வழியில் 7 கி.மீ.,
230. வீரட்டேஸ்வரர் – கீழப்பரசலூர்(திருப்பறியலூர்). மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ.,
231. சுவர்ணபுரீஸ்வரர்- செம்பொனார்கோவில்.மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரோட்டில் 8 கி.மீ.,
232. நற்றுணையப்பர் – புஞ்சை.மயிலாடுதுறை-பூம்புகார் வழியில் 10 கி.மீ.
233. வலம்புர நாதர் – மேலப்பெரும்பள்ளம்.பூம்புகாரிலிருந்து 7 கி.மீ.,
234. சங்காரண்யேஸ்வரர் – தலைச்சங்காடு. மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ.
235. தான்தோன்றியப்பர் – ஆக்கூர்.மயிலாடுதுறை- நாகப்பட்டினம் வழியில் 16 கி.மீ.,
236. அமிர்தகடேஸ்வரர் – (அபிராமியம்மன் கோயில்).திருக்கடையூர் மயிலாடுதுறை-நாகப்பட்டினம் ரோட்டில், 26 கி.மீ.,
237. பிரம்மபுரீஸ்வரர் – திருமயானம். திருக்கடையூர் அபிராமி கோயிலில் இருந்து 1 கி.மீ.,
238. சரண்யபுரீஸ்வரர் – திருப்புகலூர். நாகப்பட்டினம் – திருவாரூர் ரோட்டில் 22 கி.மீ.,
239. திருப்பயற்றுநாதர் – திருப்பயத்தங்குடி. திருவாரூர்- திருமருகல் வழியில் 10 கி.மீ.,
240. ரத்தினகிரீசுவரர் – திருமருகல். நாகப்பட்டினத்தில் இருந்து 20 கி.மீ.,
241. அயவந்தீஸ்வரர் – சீயாத்தமங்கை. நாகப்பட்டினம்- திருமருகல் ரோடு(நாகூர் வழி)
242. காயாரோகணேஸ்வரர் – நாகப்பட்டினம். பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ.,
243. நவநீதேஸ்வரர் – சிக்கல். நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ.,
244. திருமறைக்காடர் – வேதாரண்யம். நாகபட்டினத்திலிருந்து 63 கி.மீ.,
245. அகஸ்தீஸ்வரர் – அகஸ்தியன்பள்ளி.வேதாரண்யம்- கோடியக்கரை வழியில் 2 கி.மீ.,
246. கோடிக்குழகர் – கோடியக்கரை.வேதாரண்யத்திலிருந்து 9 கி.மீ.,

மதுரை மாவட்டம்
247. மீனாட்சி சுந்தரேஸ்வரர் – மதுரை
248. திருவாப்புடையார் – செல்லூர். மதுரை கோரிப்பாளையம் அருகில்
249. சத்தியகிரீஸ்வரர் – திருப்பரங்குன்றம்(முருகன் கோயில்)மதுரையில் இருந்து 7 கி.மீ.,
250. ஏடகநாதேஸ்வரர் – திருவேடகம். மதுரை- சோழவந்தான் ரோட்டில் 17 கி.மீ.

ராமநாதபுரம் மாவட்டம்
251. ராமநாதசுவாமி – ராமேஸ்வரம். மதுரையில் இருந்து 200 கி.மீ.,
252. ஆதிரத்தினேஸ்வரர் – திருவாடானை. மதுரை- தொண்டி வழியில் 100 கி.மீ.,

சிவகங்கை மாவட்டம்
253. கொடுங்குன்றநாதர் – பிரான்மலை.மதுரை- பொன்னமராவதி வழியில் 65 கி.மீ.,
254. திருத்தளி நாதர் – திருப்புத்தூர். மதுரை-தஞ்சாவூர் வழியில் 70 கி.மீ.
255. சொர்ணகாளீஸ்வரர் – காளையார் கோவில்.மதுரை- தொண்டி வழியில் 70 கி.மீ.,
256. புஷ்பவனேஸ்வரர் – திருப்புவனம். மதுரை-ராமேஸ்வரம் ரோட்டில் 18 கி.மீ.,

விருதுநகர் மாவட்டம்
257. திருமேனிநாதர் – திருச்சுழி. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழி 35 கி.மீ.,

திருநெல்வேலி மாவட்டம்
258. நெல்லையப்பர் – திருநெல்வேலி. மதுரையிலிருந்து 152 கி.மீ.,
259. குற்றாலநாதர் – குற்றாலம். மதுரையிலிருந்து 155 கி.மீ.,

புதுச்சேரி
260. தர்ப்பாரண்யேஸ்வரர் – திருநள்ளாறு. மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ.,
261. சுந்தரேஸ்வரர் – திருவேட்டக்குடி.காரைக்கால் – பொறையார் வழியில் 6 கி.மீ.
262. பார்வதீஸ்வரர் – திருத்தெளிச்சேரி. காரைக்கால் பஸ்ஸ்டாண்ட் பின்புறம்
263. யாழ்மூரிநாதர் – தருமபுரம்.காரைக்காலில் இருந்து 4 கி.மீ.
264. வடுகீஸ்வரர் – திருவண்டார்கோயில். புதுச்சேரியிலிருந்து 20 கி.மீ.,

கேரளா
265. மகாதேவர் – திருவஞ்சிக்குளம்.திருச்சூரிலிருந்து 38 கி.மீ.,

கர்நாடகா
266. மல்லிகார்ஜுனர் – ஸ்ரீசைலம்.சென்னையில் இருந்து ஓங்கோல், ஓங்கோலில் இருந்து 80 கி.மீ.,

ஆந்திரா
267. மகாபலேஸ்வரர் – திருக்கோகர்ணம்.மங்களூருவிலிருந்து உடுப்பி வழி 230 கி.மீ.,
268. காளத்தியப்பர் – காளஹஸ்தி, திருப்பதியில் இருந்து 30 கி.மீ.,

உத்தரகண்ட்
269. அருள்மன்ன நாயகர் – கவுரிகுண்ட் (அநேகதங்காவதம்) ரிஷிகேஷிலிருந்து 84 கி.மீ.,
270. கேதாரநாதர் – கேதர்நாத். ஹரித்துவாரிலிருந்து 253 கி.மீ.,

நேபாளம்
271. நீலாச்சல நாதர் – இந்திரநீல பருப்பதம். காட்மாண்டு

திபெத்
272. கைலாயநாதர் – கைலாஷ்(இமயமலை)

இலங்கை
273. திருக்கேதீச்வரர் – மாதோட்ட நகரம், தலைமன்னார்.
274. கோணேஸ்வரர் – திரிகோணமலை.


பிறசேர்க்கை கோயில்கள் தேவார பாடல் பெற்ற தலங்கள் 274 ஆக இருந்தது. சமீபத்திய ஆய்வின்படி, மேலும் இரண்டு கோயில்கள் பாடல் பெற்ற தலங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
275. அகஸ்தீஸ்வரர் – கிளியனூர். திண்டிவனம்- புதுச்சேரி வழியில் 18 கி.மீ.,
276. புண்ணியகோடியப்பர் – திருவிடைவாசல். தஞ்சாவூர்-திருவாரூர் ரோட்டில் (கொரடாச்சேரி வழி) 45 கி.மீ.,

No comments:

Hindu spiritual fair 2020 | Guru Nanak Collage | Aanmeegam Exhibition | ...

Hindu spiritual fair 2020 | Guru Nanak Collage | Aanmeegam Exhibition | ...  The fair will be held from January 29 to February 3, at Guru...